#ShirdiTemple

சாய்பாபாவின் பிறந்த இடம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் உத்தவ் தாக்கரேவை கண்டித்து ஷீரடி சாய்பாபா கோயிலும் நாளை முதல் காலவரையற்று மூடப்படுகிறது என அறிவித்துள்ள நிலையில் கோயில் திறந்திருக்கும் என அக்கோயிலின் மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் தெரிவித்துள்ளார்.

Shirdi Trust PRO Mohan Yadav has clarified that temple will remain open. Temple trust members will be holding a meeting with villagers on Saturday evening.